விமான ஆணைய நிறுவனத்தில் (AAI - AIRPORT AUTHORITIES OF INDIA)
வயது வரம்பு
மேலாளர் பிரிவு பணிகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் 30/06/2018 தேதியில் 32 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். ஜூனியர் நிர்வாகி பணிகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் 27 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும் . SC /ST /OBC பிரிவினருக்கும் மாற்று திறனாளிகள் , முன்னாள் படைவீரர்கள் ஆகியோர் அரசு விதிப்படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படும்.
கல்வி தகுதி
பி.காம் / ஐ.சி.டபுள்யூ.எ /சி.ஏ /பி.இ /பி.டெக் படித்தவர்களுக்கு பணியிடங்கள் உள்ளன. சில பணிகளுக்கு குறிப்பிட்ட பணி அனுபவம் அவசியம் .
கட்டணம்
விண்ணப்பதாரர்கள் ரூ 1000 கட்டணம் செலுத்த வேண்டும் . SC /ST /OBC பிரிவினருக்கும் மாற்று திறனாளிகள் , முன்னாள் படைவீரர்கள் ஆகியோர் கட்டணம் செலுத்த தேவை இல்லை.
விண்ணப்பிக்கும் முறை
விருப்பமும் , தகுதியும் இருப்பவர்கள் இனைய தளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம் . இதற்கான விண்ணப்பம் 16-07-2018 -ந்து தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். கட்டணம் செலுத்த 18-08-2018-ந்து தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். கட்டணம் செலுத்த 18-08-2018 -ந் தேதி கடைசி நாளாகும். இதற்கான ஆன்லைன் தேர்வு 11-09-2018 முதல் 14-09-2018 வரை நடைபெறுகிறது.
விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும்
http://www.aai.aero/
No comments:
Post a Comment