Showing posts with label Cameron diaz Hot. Show all posts
Showing posts with label Cameron diaz Hot. Show all posts

Tuesday, 17 July 2018

எழுத்தாளராக மாறிய பிரபல ஹாலிவுட் நடிகை !!!


நம் அனைவர்க்கும் பரிட்சயம் ஆனா ஒரு ஹாலிவுட் நடிகை என்றால் எல்லோர்க்கும் நினைவில் வருவது கமரூன் டயஸ் (Cameron Diaz) தான்.  அசாத்திய திறமையும் அழகும் மிக்க இவர்  ஆறு வருடங்களுக்கு முன் எழுத்தாளர் அவதாரம் எடுத்தார். 

இப்போது முழு நேர எழுத்தாளராக மாறியுள்ளார். இளம் பெண்ககளுக்கான டயட் ஸ்லிம் ரகசியங்கள் பற்றிய இவர் எழுதிய புத்தகம் வெற்றிபெற , அடுத்து The Body Book, The Lovely Book என்று எழுதிய நூல்களும் வெற்றிபெற நடிப்புக்கு முழுக்கு போட்டுவிட்டார் 

இப்போது தன் சுயசரிதையை எழுதுவது என்று முடிவெடுத்துள்ளார். சிறு வயதில் நிகழ்ந்த பாலியல் ரீதியான தாக்குதத்தல்கள் பற்றி அதில் எழுதவிருப்பதாக சொல்லி பரபரப்பை கிளப்பியிருக்கிறார். 

REF: Anandhavikatan 18/07/2018

Followers

விரட்டும் செல்போனும் மிரட்டும் கழுகும் -ரஜினியின் 2.0 டீஸர்

/www.youtube.com/embed/7cx-KSsYcjg" width="560"> விரட்டும் செல்போனும்  மிரட்டும் கழுகும்  - சிட்டி ரீ -என்...