2018-இல் உலக போர் மூளும் அபாயம் !!! வடகொரியாவின் போர் வியூகம் திடுக்கிடும் உண்மைகள்!!!
கடந்த சில ஆண்டுகளாக , வடகொரியாவின் அபரிமிதமான அணு ஆயுதச் சோதனையால், கொரிய தீபகற்பத்தில் பதற்றமான சூழ்நிலை நிலவிவருகிறது. இதனால், வடகொரியா - தென் கொரியா ஆகிய இரு நாடுகளுக்கும் இடையே போர் வெடிக்கக்கூடும் என்ற அச்சம் உலக நாடுகள் மத்தியில் இருந்துவந்தது.
தென்கொரியாவின் தோழமை நாடான அமெரிக்கா தென்கொரியாவுக்கு ஆதரவாக நிற்கும் என்று ஏற்கனவே அமெரிக்கா வெளிப்படையாக தெரிவித்தது அனைவரும் அறிந்ததே.
வடகொரியா ஏவுகணை பரிசோதனைகள் செய்வதுடன், அமெரிக்காவுடன் போர் செய்யத் தயார் என்றும் அறிவித்தது. அத்துடன், மிகப்பெரிய ராணுவ அணிவகுப்பையும் அந்நாடு நடத்தி, தனது ராணுவ வலிமையை சர்வதேச சமூகத்திற்கு பறைசாற்றியது.
இந்நிலையில், அமெரிக்க தரப்பிலும் வடகொரியா மீதான போர் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது. இதற்கேற்ப, தென்கொரியா, வடகொரியா இடையிலான எல்லைப் பகுதியில் அமெரிக்க பாதுகாப்புப் படையினர் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
மேலும், வடகொரியாவின் செயல்பாடுகள் அதிருப்தி அளிப்பதாக உள்ளன. விரைவில், அந்நாட்டிற்கு தகுந்த பாடம் கற்பிக்கப்படும் என்று, அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள் குறிப்பிட்டிருந்தனர்.
இந்த போர் சூழலில் சிரியா நாட்டின் பிரச்சனையில் அமெரிக்காவின் பகை நாடான ரஷ்யாவின் தலையிடலும் மேலும் இந்த போர் வலுவடைய காரணமாக இருக்கும்.
வட கொரியாவும் ஜப்பானும் ஏற்கனவே எல்லை தாண்டிய பயங்கரவாத பிரச்சனைகளால் பனிப்போரில் உள்ளன.
இந்த சம்பவங்களை வைத்து யூகிக்கும்போது கண்டிப்பாக இந்த வருடம் உலக போருக்கான அஸ்திவாரம் போடப்படும் என சமூக ஆர்வலர்களும் அரசியல் வல்லுனர்களும் அச்சம் தெரிவித்துள்ளனர்.
மேலும் இதுபோல் தகவல் பாதிப்புகளை தொடர்ந்து பெற Preview Club முகப்புத்தக பக்கத்தில் லைக் செய்யவும்.
https://www.facebook.com/Preview-CLUB-159073714867648/
![]() |
மூன்றாம் உலக போரை தொடங்கி வைக்கும் வடகொரியா அமெரிக்கா போர் |

No comments:
Post a Comment