கனவுகள் பற்றிய திடுக்கிடும் மர்மங்கள்!!!- கட்டாயம் தெரிந்துகொள்ளுங்கள் !!!
நாம் காணும் கனவுகளுக்கு அர்த்தங்கள் உள்ளதென்று நம் முன்னோர்கள் நம்பினார்கள். கனவுகள் என்பது நம்மை பற்றியும் நம் உடலின் செய்யப்பாடுகள் பற்றியும் நாம் எடுக்கும் முடிவுகளை பற்றியும் சில எதிர்கால வினைகளின் அறிகுறிகளாகவும் இருப்பதாக பல தரப்பு விஞ்ஞானிகள் நம்புகின்றனர் . நாம் பகலில் காணும் கணுவுகளுக்கு எந்த ஒரு பிரதி பலனும் இல்லை என்பது உண்மை . நாம் கனவில் காணும் சில விஷயங்கள் அவற்றின் வாழ்வியல் தாக்கங்கள் என்னென்ன என்பதை கீழ் வரும் பதிப்பில் காண்போம்.
இயற்கையாக மரணமடைந்தவர்கள் கனவில் வந்தால் நல்ல பலன்கள் கிடைக்கும் என்று கனவுகள் தொடர்பான நூல்களில் கூறப்பட்டுள்ளது. குறிப்பாக, பேரன், பேத்தி எடுத்து நன்றாக வாழ்ந்து மரணமடைந்த முன்னோர்கள் கனவில் வந்தால் அதனை ஆசி எனக் கருத வேண்டும்.
ஆனால் துர்மரணம் அடைந்தவர்கள் கனவில் வந்தால் சில இடர்பாடுகள் ஏற்படும்.
உடல் நலம் குறையலாம். விபத்து, குடும்பத்தில் வாக்குவாதம், பிரிவு உள்ளிட்டவை ஏற்படக் கூடும்.
கனவில் அம்மாவை சந்தித்தாலோ பேசினாலோ அது ஒரு நல்ல அறிகுறி அல்ல . அது நம் அம்மாவிடம் தீர்க்கப்படாத சில சங்கடங்களை குறிக்கிறது. கனவில் நம் தாய் நம்மை ஓலமிட்டோ கூவியோ அழைப்பதுபோல் கனவு கண்டால் நாம் தப்பான வழிகளில் பயணித்து கொண்டுஇருக்கிறோம் என்று பொருள்.
நாம் துரத்த படுவதுபோல் கனவு கண்டால் நாம் பிரச்சனைகளை தீர்க்காமல் அதை தவிர்த்து வருவதால் வரும் மனஅழுத்ததில் இருக்கிறோம் என்று அர்த்தம் .
நிர்வாணமாக இருப்பது போல் கனவு கண்டால் நாம் வாழ்க்கையில் பெரிய அவமானங்களை சந்திக்க போகிறோம் என்று ஒரு பொருள் உண்டு . ஆனால் விஞ்ஞானிகள் இதனை liberation of mind என்று கூறுகின்றனர். நம் சுதந்திரமாக யோசிக்க துவங்கி விட்டோம் என்று பொருள் கொள்ளலாம் .
நீங்கள் கனவில் அழுவது போல் உணர்ந்தால் அது உங்களின் இயலாமையை குறிக்கும்.உங்களால் கடந்தகால நினைவுகளை மறக்க முடியாமல் அவதி பட்டுக்கொண்டு இருக்குறீர்கள் என்று அர்த்தம் .
உங்கள் கனவில் மலைகளை பார்த்தீர்களானால் நீங்கள் உங்கள் நீண்ட நாள் துயரத்தில் இருந்து விடு பட போகிறீர்கள் என்று அர்த்தம் கொள்ளலாம் .
பேய் கனவுகள் அடிக்கடி வந்தால் நீங்கள் அதிக எதிர்மறை ( Negative Thoughts ) கருத்துககளும் யோசனைகளும் உள்ளவர்களாக இருப்பீர் . முடிவுகள் எடுப்பதில் குழப்பவாதியாகவும் தன்னம்பிக்கை குறைந்தவராக காணப்படுவீர்.
ஒருவரை கொலை செய்வது போல் கனவு வந்தால் நீங்கள் ஏதோ ஒரு நீண்ட நாள் பழக்கத்தை சமீபத்தில் விட்டவராக இருப்பீர்கள். உங்கள் மனஉறுதிக்கு ஏதோ ஒரு சோதனை வரப்போகிறது என்று பொருள் .
மேலிருந்து கீழே விழுவது போல் கனவு வந்ததால் நீங்கள் உங்கள் வாழ்க்கை பயணத்தில் கட்டுப்பாட்டை இழந்து கொண்டு இருக்கிறீர்கள் என்று அர்த்தம் கொள்ளலாம். கவனமாக முடிவெடுக்க வேண்டிய தருணம் மிக அருகில் இருக்கிறது என்று பொருள்.
நிஜத்தில் இறந்த ஒருவரிடம் பேசிக்கொண்டிருப்பது போல் கனவு வந்தால் நீங்கள் உங்கள் நண்பர்களை கவனமாக தேர்தெடுக்க தவறிவிட்டீர்கள் என்று அர்த்தம் . உங்களை சுற்றி அதிக எதிர்மறை (Negative ) நபர்கள் இருக்கிறார்கள் என்று பொருள்.
பற்கள் சிதைவது போல், பற்கள் உடைவதுபோல், விழுவதுபோல் கனவு கண்டால் நீங்கள் அதிக தாழ்வு மனப்பான்மையால் அவதி படுகிறவர்களாக இருப்பீர்கள்.
பாம்பு கடிப்பது போல் , துரத்துவது போல், அருகில் அசைவது போல் கனவு கண்டால் நீங்கள் மனதில் மறைத்து வைத்திருந்த ரகசியம் உங்களின் மனஉறுதியை சோதித்து பார்க்க போகிறது என்று அர்த்தம். சில உறவுகள் உங்களை விட்டு பிரியும் நேரம் நெருங்கி விட்டது என்றும் அர்த்தம் கொள்ளலாம்.
தேர்வு எழுதுவது போல் கனவு கண்டால் நீங்கள் அதீத மனஅழுத்தத்தில் இருக்குறீர்கள் என்று அர்த்தம் கொள்ளலாம். மேலும் நீங்கள் உங்கள் வாழ்க்கையில் ஏதோ ஒரு முக்கிய நிகழ்வுக்கு நீண்ட நாள் காத்திருப்பவர்களாக இருப்பீர்.
உங்களை யாரோ கடத்துவது போல் கனவு வந்தால் உங்கள் வாழ்க்கை பாதையை யாரோ ஒருவருக்காக மாற்ற முற்படுகிறீர்கள் என்று அர்த்தம்.
மேலும் இதுபோல் தகவல் பாதிப்புகளை தொடர்ந்து பெற Preview Club முகப்புத்தக பக்கத்தில் லைக் செய்யவும்.
நன்றி
https://www.facebook.com/Preview-CLUB-159073714867648/

பேய் கனவில் வந்து குழந்தை கொடுத்தால் என்ன நடக்கும்
ReplyDeleteஎன்னை யாரோ ஒரு சிலர் கொலைசெய்ய துரத்துவதாக கனவு கண்டால்
ReplyDeleteகனவில் பேயின் வாயை கிழிப்பது போல கனவுகன்டால்
ReplyDeletekanavil nanum aluthu kodu irukiran enoda husband um aluthukoda irukirar ena reason ? athukana ena palan nalatha ? ketatha?
ReplyDeleteகாகத்தை அடித்து கொள்வது போல் கனவு கண்டால்?
ReplyDeleteஇறந்த ஒரு நபர் பின்தொடர்ந்து வந்து பெயர் சொல்லி அழைப்பது போல் கனவு வந்தால்?
Oru pennai 5 per kolai seivathu poal kanavu kandaal
ReplyDelete