இப்போது முழு நேர எழுத்தாளராக மாறியுள்ளார். இளம் பெண்ககளுக்கான டயட் ஸ்லிம் ரகசியங்கள் பற்றிய இவர் எழுதிய புத்தகம் வெற்றிபெற , அடுத்து The Body Book, The Lovely Book என்று எழுதிய நூல்களும் வெற்றிபெற நடிப்புக்கு முழுக்கு போட்டுவிட்டார்
இப்போது தன் சுயசரிதையை எழுதுவது என்று முடிவெடுத்துள்ளார். சிறு வயதில் நிகழ்ந்த பாலியல் ரீதியான தாக்குதத்தல்கள் பற்றி அதில் எழுதவிருப்பதாக சொல்லி பரபரப்பை கிளப்பியிருக்கிறார்.
REF: Anandhavikatan 18/07/2018


 
 
 
 
No comments:
Post a Comment