Sunday, 15 April 2018

இந்தியாவின் 9 இல்லுமினாட்டிகளை பற்றிய திடுக்கிடும் தகவல்கள் !!!

இந்தியாவின் 9 இல்லுமினாட்டிகளை பற்றிய திடுக்கிடும் தகவல்கள் !!!!

வரலாற்று வல்லுனர்களின் கூற்றுப்படி அசோகர் சக்ரவர்த்தியின் சாம்ராஜ்யத்தில் தான் இந்த 9 இல்லுமினாட்டிகளின் அமைப்பு நிறுவப்பட்டது என்று கூறுகின்றனர் . சுமார் 1 லட்சம் உயிர்களை காவு வாங்கிய கலிங்கா போரின் பிற்பாதியில் அசோகரால் உருவாக்கப்பட்டு இன்றளவும் மர்மமாக வைக்கப்பட்டுள்ளது .

போரின் தாக்கத்தால் பாதிக்கபட்ட அசோகர், அறிவியலும், விஞ்ஞானமும் , தொழில்நுட்பமும் மனித உயிர்களுக்கு பாதகமாக விளைந்ததை கண்டு மனம்தாளாமல் சில பெரிய முடிவுகளை எடுத்தார் . அவற்றில் முக்கியமான ஒரு முடிவுதான் உலகில் உள்ள அணைத்து விஞ்ஞானம் , புதிய அறிவியல் கண்டுபிடிப்புகள் , இயற்கை அதிசயங்கள், அறிய வகை கலை அம்சங்கள் , தற்காப்பு கலைகள் , உயிர்களை பற்றிய ரகசியங்கள்  சேகரித்து உலகின் நன்மைக்காக மறைத்து வைக்க முடிவுசெய்தார் . அந்த ரகசியங்களை பாதுகாக்க தனது ராஜ்யத்தின் 9 சிறந்த மனிதர்களை தேர்ந்தெடுத்து அந்த பொறுப்பை ஒப்படைத்தார்.

இந்த ரகசியங்கள் அனைத்தும் புத்தகமாக பாதிக்கப்பட்டு 9 பேரிடமும் கொடுக்கப்பட்டது . அவர்களின் அத்தியாய கடமைகளாக இந்த ரகசியத்தை பாதுகாப்பாகவும் யார் கையிலும் கிடைக்க பெறாமல் சில குறிப்பிட்ட நாள் வரும்  வரை  இதை மிகவும் ரகசியமாக வைக்கும்படி உதரவுவிடப்பட்டது . மேலும் அவர்கள் உலகின் பல்வேறு திசைகளுக்கு அனுப்பப்பட்டதாகவும் தெரிகிறது.

1923இல் பிரிட்டிஷ் காவல்துறையில் இந்தியாவில் பணியாற்றிய டால்போட் முண்டி தனது புத்தகத்தில் ( THE NINE UNKNOWNS )முதன்முதலாக இந்த இல்லுமினாட்டிகளை பற்றி எழுதினார்.  மேலும் அந்த புத்தகங்கள் அனைத்தும் ஒரு செயற்கையான புதிய மொழியில் (Synthetic Language ) எழுதப்பட்டிருப்பதாகவும் அவர் தனது புத்தகத்தில் எழுதியுள்ளார்.
அவரது குறிப்புகளில் இருந்து எடுக்கப்பட்ட சில மர்மங்கள் பற்றியும் அந்த 9 புத்தகங்களில் உள்ள சாராம்சம் பற்றியும் காண்போம்.

1. முதல் புத்தகத்தில் பிரச்சார யுக்தி பற்றியும் உளவியல் போர் பற்றியும் எழுத பெற்றுள்ளது.

உலகிலேயே மிக ஆபத்தானது அறிவியல் , "பிரச்சார அறிவியல்" என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது ஏனென்றால் எவனொருவனையும் அதிகாரத்தில் அமர செய்வது அதுவே என்கிறார் .

2. இரண்டாவது புத்தகம் உடலியல் பற்றியது எனவும் சிறு தொடுதலிலேயே ஒரு மனிதனை கொள்ள முடியும் என்றும் அதன் சாத்தியத்தியதையும் விளக்கியுள்ளனர் .மிகவும் பழமை வாய்ந்த judo வர்மக்கலை இந்த புத்தகத்தில் இருந்து கசிந்த சில குறிப்புகள் வைத்து நிறுவப்பற்றுகிறது என்று பரவலாக கூறப்படுகிறது .

3. மூன்றாவது புத்தகம் நுண்ணுயிரியல் மற்றும் உயிரியல் பற்றியது .

4. நான்காவது புத்தகத்தில் ரசவாதம் பற்றியும் உலோக இயல்பு மாற்றத்தை பற்றியது .

ஒருமுறை நாட்டில் பஞ்சம் வந்தபோது கோயில்களுக்கும் , சேவை பணியாளர்களுக்கும் கோடி கணக்கான தங்கமும் புதிய வகை உலோகங்களும் மர்மமான ஒரு குழுவிடம் இருந்து வந்து சேர்த்ததாக ஒரு புராண குறிப்புகளில் தான் கண்டதாக குறிப்பிடருகிறார்.

5. ஐந்தாவது புத்தகம் மிக முக்கியமாக கருதப்படுகிறது ஏனெனில் இதில் தான் உலகின் முக்கியமான தொலைத்தொடர்பு வழிகள் வேற்றுகிரகவாசிகள் பற்றிய குறிப்புக்கள் உள்ளதாக தெறிகிறது என்று குறிப்பிட்டுள்ளார். 

6. ஆறாவது புத்தகத்தில் புவிஈர்ப்பு பற்றிய குறிப்புகளும் புராணகாலத்தில் கூறப்பட்ட விமானவியல் பற்றிய குறிப்புகளும் உள்ளதாகவும் அறியப்படுகிறது .7. ஏழாவது புத்தகத்தில் பிரபஞ்சத்தை பற்றியும் அதில் அடங்கி உள்ள ரகசியங்கள் பற்றியும் எழுதப்பற்றுகிறது . கால பயணம் செய்வது எப்படி என்பதும் அதன் சூத்திரமும் எழுதப்பெற்றிருக்கிறது என்ற கருதும் நிலவுகிறது .


8. எட்டாவது புத்தகத்தில் ஒளி யை பற்றியும் ஒளியை ஆயுதமாக பயன்படுத்தும் வழிவகைகள் பற்றியும் கூறப்பட்டுள்ளது .

9. ஒன்பதாவது மற்றும் இறுதி புத்தகத்தில் சமூகவியல் பற்றியும், உலகத்தில் உள்ள பல நகரரீங்கம் பற்றியும், அது எவ்வாறு வீழும் என்பது பற்றியுமான குறிப்புக்கள் எழுதப்பட்டுள்ளன .காலங்கள் மாறினாலும் இந்த 9 இல்லுமினாட்டிகள் தாங்கள் காத்து வைத்திருந்த ரகசிய புத்தகத்தையும் அதன் முக்கியத்துவத்தையும் தன் சந்ததியரிடம் ஒப்படைத்து விட்டு அந்த பணியை இன்றளவும் தொடர்ந்து காத்து வருகின்றனர். அதில் பலர் பெரிய பதவிகளிலும் உள்ளதாகவும் தெரிகிறது . 

மற்ற நாகரீங்களான எகிப்து , மாயன், திபெத் போன்றே இவர்களும் தங்களுக்கு கிடைத்த அறிய அறிவியதையும், அறிவினைகளையும் மறைத்தே வைத்துள்ளார். 
2 comments:

  1. Illuminate originated in Europe against the church.. Why such wrong facts

    ReplyDelete
  2. the topic about illuminati's of india..

    ReplyDelete

Followers

Follow by Email - Get Notified for New Posts

விரட்டும் செல்போனும் மிரட்டும் கழுகும் -ரஜினியின் 2.0 டீஸர்

/www.youtube.com/embed/7cx-KSsYcjg" width="560"> விரட்டும் செல்போனும்  மிரட்டும் கழுகும்  - சிட்டி ரீ -என்...