வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படத்தில் ஸ்ரீதேவி மகள் ஜானவி கபூரை ஹீரோயினாக அறிமுகம் செய்ய ஒப்பந்தம் போடப்பற்றுகிறது . இதற்காகன தீவிர முயற்சி செய்து வெற்றி பெற்றுள்ளனர் மாநாடு பட தயாரிப்பு குழுவினர்.
படத்தில் ப்ரீ புரொடெக்ஷன் வேலைகள் முடியும் தருவாயில் உள்ள நிலையில் விரைவில் இந்த செய்தி அதிகாரபூர்வமாக வெளியிடப்படலாம் என்று தெரிகிறது.
No comments:
Post a Comment