அதிபுத்திசாலிகளால் மட்டுமே தீர்க்க முடிந்த புதிர்கள் - முயற்சித்து பாருங்களேன் !!!!
புதிர்களின் விதி : நீங்கள் ஒவ்வொரு புதிருக்கும் 20 வினாடிகள் மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும் . புதிர்களுக்கான விடைகளை கடைசியில் தான் பார்க்க வேண்டும் . விடை இந்த பக்கத்தின் கடைசியில் கொடுக்கப்பட்டுள்ளது .
1. கீழே உள்ள இரு படத்திற்கும் உள்ள ஒற்றும்மை என்ன ?
2. இந்த படத்தில் ஒரு குழந்தை ஒளிந்துள்ளது. எங்கே என்று கண்டுபிடியுங்கள் ?
3. இந்த படத்தில் உள்ள டீ-ஷர்ட் இல் எத்தனை ஓட்டைகள் உள்ளன ?
4. இந்த படத்தை நன்கு கவனித்து உரிய பெயர் சூட்டவும் .
5. கீழே உள்ள படத்தில் ஒரு பிழை இருக்கிறது . அது என்ன ? (5 வினாடிக்குள் கணிக்கவும் )
விடைகள்
1. இந்த படத்தில் உள்ள பெண்களின் வாய் மற்றும் கண்கள் தலைகீழாக இருந்ததை பார்த்தீர்களானால் நீங்கள் மிகவும் புத்திகூர்மை கொண்டவராக இருப்பீர் .
5. ஸ்பாட் என்ற சொல் இரண்டு முறை பதிவாகிவுள்ளது.
இந்த பக்கத்தை உங்கள் நண்பர்களுக்கும்,உறவுகளுக்கும்,குழந்தைகளுக்கும் ஷேர் செய்து அவர்களின் அறிவு திறனை சோதனை செய்யுங்ககள் .

2. மரத்தின் மெல்லிய கிளைகள் ஒரு குழந்தையின் உருவத்தை நன்கு வெளிக்காட்டும் .
3. டீ-ஷிர்டில் 6 ஓட்டைகள் என்று அதீத பேர் நினைத்தீர்ப்பீர்கள் . ஆனால் சரியான விடை வேறு . டீ-ஷிர்டின் பின் புறம் இருக்கும் இரண்டு ஓட்டைகளை பலர் மறந்துருப்பீர் . சரியாக கணித்தவர்கள் மாற்றத்தை விரும்பும் முன்னோடிகளாய் இருப்பார்.
4. அந்த மரக்கிளையில் ஒரு பறவை மறைந்துள்ளது. சரியான பெயர் அந்த பறவையை மையமாக கொண்டு அமைத்திருக்க வேண்டும்.
5. ஸ்பாட் என்ற சொல் இரண்டு முறை பதிவாகிவுள்ளது.
இந்த பக்கத்தை உங்கள் நண்பர்களுக்கும்,உறவுகளுக்கும்,குழந்தைகளுக்கும் ஷேர் செய்து அவர்களின் அறிவு திறனை சோதனை செய்யுங்ககள் .
No comments:
Post a Comment