தண்ணீர் இல்லாமல் அழிய போகும் உலகின் முதல் நகரம் !!!அதிர வைக்கும் தகவல் !!!
உலகின் எல்லா உயிர்களுக்கும் மூலதனமாக விளங்கும் ஒரு பொருள் "தண்ணீர்" . முன்னொரு காலத்தில் தண்ணீர் பஞ்சமென்று ஒன்று வருவது மிகவும் அரிதான விஷயமாக இருந்து வந்தது . ஆனால் இப்போது நிலைமை மிகவும் தலைகீழாக மாறியுள்ளது . தண்ணீர் தேவை அதீத அளவு உள்ள நகரங்களை விரல் விட்டு எண்ணி விடலாம்.
இந்த நூற்றாண்டில் தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக அழிவின் விளிம்பில் உள்ள நகரங்களின் பட்டியலில் முதலில் இருப்பது Cape Town எனும் தென்னாபிரிக்கா நகரம்.
இந்த நகரத்தில் தண்ணீர் முற்றுமாக காலியாக போகும் நாள் நெருங்கிக்கொண்டிருந்தது . அந்நாளில் 40 லட்சம் பேர் வாழும் இந்நகரத்தில் தண்ணீர் விநியோகம் முற்றிலுமாக நிறுத்தப்பட உள்ளது . இதற்கு முக்கிய காரணமாக பருவ மழை பொய்த்துப்போனது தான் என்று அறியப்படுகிறது .
இதனால் முன்னெப்பொழுதும் இல்லாத வகையில் கடும் வறட்சியை இந்த நகரம் கடந்துவந்துள்ளது . நீர்நிலைகளும் நிலத்தடி நீரும் மிகவும் மோசமாக குறைந்துவிட்டது . இதனால் தண்ணீரை அளவீடு செய்தே அரசு விநியோகம் செய்துவந்தது .
நாள் ஒன்றுக்கு சராசரியாக 87 லிட்டர் வீதம் மக்களுக்கு நீர் வழங்கப்பட்டு வந்தது. இன்று முதல் அதுவும் 50 லிட்டர் ஆக குறைக்கப்பட்டு வழங்கப்பட உள்ளது .
வாகனங்களை கழுவுதல் நீச்சல் குலங்களை நிரப்புதல் போன்ற செயல்கள் தடை செய்யப்பட்டுள்ளன . தோட்ட பாசனத்திற்கு சலவை செய்யவும் மக்கள் தண்ணீரை மறுசுழற்சி செய்து பயன்படுத்தி வருகின்றனர் .
இந்நிலைமை நீடித்தால் ஏப்ரல் 12 ம் தேதியுடன் நீர் விநியோகம் முற்றிலுமாக நிறுத்தப்படும் என்று அரசு அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது . இந்நாளில் , உலகிலேயே தண்ணீர் தீர்ந்துபோகும் முதல் முக்கிய நகரம் கேப் டவுன் ஆகும் .
தண்ணீரை அளவிட்டு விநியோகிக்க ராணுவத்தை அந்நாடு பயன்படுத்தி வருகிறது.
"நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்
வான்இன்று அமையாது ஒழுக்கு."

எனும் வள்ளுவன் கூற்று என்றும் பொய்த்ததில்லை .
நம் நாட்டிற்கும் இந்த நிலைமை வரலாம், தண்ணீரின் முக்கியத்துவத்தையும் தண்ணீர் சிக்கனத்தின் அவசியத்தையும் நாம் புரிந்து கொண்டு செயல் பட இது ஒரு எச்சரிக்கை மணி என்றே எடுத்துக்கொள்ளலாம் .
No comments:
Post a Comment