இந்தியாவில் கடந்த 2008 முதல் உள்ளூர் டி-20 கிரிக்கெட் தொடரான இந்தியன் பிரிமியர் லீக் (ஐபிஎல்.,) கிரிக்கெட் தொடர் நடக்கிறது. ஐபிஎல்., தொடரின் 24 வது லீக் போட்டியில் பெங்களூரு அணிக்கு எதிரான சென்னை சூப்பர் கிங்ஸ் விளையாடியது . பெரும் எதிர்பார்ப்பை தொடர்ந்து புள்ளி பட்டியலில் முதல் நான்கு இடத்தில உள்ள அணிகளின் மோதல் என்பதால் போட்டியின் எதிர்ப்பார்ப்பு வழுத்திருவலுவாக காணப்பட்டது....
டாஸ் ஜெயித்த சென்னை சூப்பர் கிங்ஸ்சை அணிபவுலிங் செய்யமுடிவெடுத்தது . தொடக்கம் முதலே சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன் எடுப்பதில் தீவிரம் காட்டியது பெங்களூரு அணி . 20 ஓவர் முடிவில் 205/8 என்ற இலக்கை நிர்ணயித்தது .
ராயுடு அசத்தல்
தொடக்கம் முதலே ராயுடு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார் . வாட்சன் , ரெய்னா , ஜடேஜா சொற்ப ரன்னில் ஆட்டமிழந்த நிலையியில் தோணியுடன் ஜோடி சேர்ந்து 100 ரன் பார்ட்னெர்ஷிப்பில் அணியை வலுவான நிலைக்கு கொண்டு சென்றார் .
தோனியின் சிறப்பான ஆட்டம்
கடைசி இரண்டு ஓவரில் 32 ரன் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் டோனி பிராவோ ஜோடி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியது . டோனி 34 பந்துகளில் 70* எடுத்து ஆட்டம் இழக்காமல் சிக்ஸர் அடித்து அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார் . பிராவோ 7 பந்துகளில் 14 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் கடைசி வரை களத்தில் இருந்தார்.
விராட் விரக்தி
ராயல் சாலெங்கேர்ஸ் பெங்களூரு அணி 200+ ரன் எடுத்தும் வெற்றி பெறமுடியாமல் போனது வருத்தம் தருகிறது என்று பரிசளிப்பு பகுதியில் பதிவிட்டார் .
இறுதியில் ஆட்டநாயகன் விருது சிறப்பாக விளையாடிய தோனிக்கு வழங்கபட்டது .

Check here for the
ReplyDeleteCSK vs RCB Live IPL 2019. Thanks for reading CSK All the way!