2019 உலக கோப்பைக்கு பிறகு ஓய்வை அறிவிக்க போகும் 8 உலக புகழ் பெற்ற கிரிக்கெட் வீரர்கள்
2019 கிரிக்கெட் உலக கோப்பை நடக்க இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில் அந்த போட்டிகள் முடிவடைந்த பிறகு தனது ஓய்வை அறிவிக்க இருக்கும் வீரர்கள் யார் ?
1. சாஹிப் உல் ஹசன்
பங்களாதேஷ் நாட்டின் மிக முக்கிய வீரரும் சிறந்த ஆல் ரவுண்டர் சாஹிப் உல் ஹசன் இந்த உலககோப்பையின் முடிவில் தனது ஓய்வை அறிவிப்பார் என்று எதிர்பார்க்க படுகிறது.
2. க்ளென் மாஸ்வ்ல்
ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் மாஸ்வ்ல் தனது ஓய்வை 2019 உலககோப்பைக்கு பிறகு அறிவிப்பேன் என்று கூறியுள்ளார்.
3. கிறிஸ் கெய்ல்
மேற்கிந்திய தீவுகளின் துவக்க ஆட்டக்காரரும் ஐபில் போட்டிகளின் நட்சத்திர வீரருமான கேய்ல் தனது ஓய்வை இந்த உலக கோப்பைக்கு பிறகு தெரிவிப்பார் என்று தெரிகிறது . இவர் ஐபில் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவார் என்றும் கூறப்படுகிறது .
4. AB டிவில்லர்ஸ்
தென்னாபிரிக்கா அணியின் ஸ்டார் பேட்ஸ்மேன் என்று அழைக்கபடும் டிவில்லர்ஸ் ஏற்கனவே அணைத்து உலக கிரிக்கெட் போட்டிகளிலும் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து விட்டார் . மேலும் ஐபில் போட்டிகளில் இருந்தும் அடுத்த வருடம் ஓய்வு பெறுவார் என்று தெரிகிறது
5. லசித் மலிங்க
இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் மும்பை இந்தியன்ஸ் அணியின் முன்னாள் நட்சத்திர வீரரான மலிங்கா தனது டெஸ்ட் போட்டிகளின் ஓய்வை அறிவித்து விட்ட நிலையில் தனது ஒரு நாள் போட்டியின் ஓய்வறிக்கயை உலககோப்பைக்கு பிறகு விளியிடுவார் என்று தெரிகிறது.
6. மஹிந்திரா சிங்க் டோனி
இந்திய கிரிக்கெட் அணியின் சிறந்த கேப்டனும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனும் நட்சத்திர வீரருமான டோனி 2019 உலக கோப்பைக்கு பிறகு அனைத்து போட்டிகளிலும் இருந்து ஓய்வு பெற போவதாக தகவல் வெளியாகி உள்ளது.
இவர்களின் சிறந்த ஆட்டத்தை இனி காண முடியுமா என்ற கேள்வியும் வருத்தமும் மேலோங்கி இருந்தாலும் இளம் வீரர்களுக்கு வழிகொடுத்து தனது ஓய்வை அறிவிக்க முன்வந்த வீரர்களை நாம் மனமார பாராட்டலாம் .

No comments:
Post a Comment